3 வருஷமா அவனுக்கு பொண்டாட்டியா இருந்தேன், ஆனால் இப்போ ஏமாத்துறான் என சனம் ஷெட்டி அதிர்ச்சிகர பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தர்ஷன் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் தான் சமூக வளையதளங்கள் முழுவதில் நிரம்பி வழிகிறது. இருவரும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சனம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவனுக்கு மூணு வருஷமா பொண்டாட்டியா இருந்தேன். அவன் பிரஸ் மீட்க்கு போட்டுட்டு வந்த சட்டை கூட நான் எடுத்து கொடுத்தது தான் என கூறியுள்ளார்.
சீக்கிரம் ஒரு நல்ல முடிவுக்கு வாங்கப்பா என இவர்களின் சண்டையால் ரசிகர்கள் உச்சு கொட்டுகின்றனர்.