Sana Khan Photo

Sana Khan : ஷாருக்கானின் மகள் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்த Kuch Kuch Hota Hai என்ற படத்தில் ஷாருக்கான் மகளாக நடித்ததை அடுத்து தற்போது Student of the Year என்ற படத்தில் 2-ம் நாயகியாக நடித்து வருகிறார்.

கே.ஜி.எஃப் படத்தில் நடிக்க இத்தனை ஆயிரம் பேர் போட்டியா – புகைப்படத்தை நீங்களே பாருங்க!

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தமிழில் சிலம்பாட்டம் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.