நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ் சீசன் 4 நடிகை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

Samyuktha in Nayantha Birthday Celebration : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் சோலோ நாயகியாகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

நயனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ்4 நடிகை - எனது இவரு லேடி சூப்பர் ஸ்டாருக்கு ப்ரெண்டா??

இவரது நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் சீசன் 4 நடிகை சம்யுக்தா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நண்பர்கள் என்பதால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நயனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ்4 நடிகை - எனது இவரு லேடி சூப்பர் ஸ்டாருக்கு ப்ரெண்டா??