Samyuktha Hegde Dance Video
Samyuktha Hegde Dance Video

கோமாளி பட நடிகையின் டான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் வருகின்றனர்.

Samyuktha Hegde Dance Video : தமிழ் சினிமாவின் கோமாளி, பப்பி போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே.

படங்களில் ஹோம்லியாக நடிக்கும் இவர் நிஜத்தில் செம ஹாட்டான நபராக இருந்து வருகிறார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்கள் கவர்ச்சி டான்ஸ் என விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரது ஹாட் டான்ஸ் வீடியோக்கள் பலமுறை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளன.

ஐயோ செம ஸ்ட்ரக்சர்.. இண்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சி – சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போதும் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்ட அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

கவர்ச்சியான உடையில் ஃபிட்டான உடல் அமைப்பின் செம ஹாட்டாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரசிகர்கள் சம்யுக்தா உடல் அமைப்பை பற்றியும் அவரின் வளைவு நெளிவுகளை பற்றியும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.