Samyuktha Hegde Video
Samyuktha Hegde Video

சம்யுக்தா ஹேக்டே வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.

Samyuktha Hegde Dance Video : தமிழ் சினிமாவின் கோமாளி, பப்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் அரைகுறை உடையில் யோகாசனம் என்ற பெயரில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samyuktha Hegde Dance Video

தன்னுடைய காலை கண்டபடி விரித்து நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்த்துமா உடம்பு இரண்டா பிளந்துக்க போது என கிண்டலடித்து வருகின்றனர்.