Samyukta in Six Pack Photos

சிக்ஸ் பேக் உடலமைப்பு புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Samyukta in Six Pack Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் நான்காவது தேர்தல் சமீபத்தில் கோலாகலமாக முடிவுக்கு வந்தது.

இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சார்ந்த இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி.

சிக்ஸ் பேக்குடன் சம்யுக்தா.. முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்.!!

திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தாலும் இன்னும் உடலை பிட்டாக வைத்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் சிக்ஸ் பேக்குடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்துள்ளார்.

சிக்ஸ் பேக்குடன் சம்யுக்தா.. முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்.!!


Attachments area