ப்ளூ கலர் பிகினி உடையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சூடாக்கி உள்ளார் கோமாளி பட புகழ் சம்யுக்தா.

Samyukta Hegde in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கசாமி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

ப்ளூ கலர் பிகினியில் இணையத்தை பற்ற வைத்த கோமாளி பட நாயகி சம்யுக்தா - போட்டோஸ் இதோ.!!

காஜல் அகர்வாலை காட்டிலும் சம்யுக்தாவின் கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து பப்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

ப்ளூ கலர் பிகினியில் இணையத்தை பற்ற வைத்த கோமாளி பட நாயகி சம்யுக்தா - போட்டோஸ் இதோ.!!

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளூ கலர் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.