Samuthrakani
தல அஜித்தை நான் இயக்கினால் படம் எப்படி இருக்கும் என கூறி அதிர வைத்துள்ளார் சமுத்திரக்கனி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான இயக்குனர்களுக்கு உண்டு.

இந்நிலையில் நடிகர் சமுத்ரகனியும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது பேட்டி ஒன்றில் அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா? என கேட்டுள்ளனர்.

அதற்கு சமுத்திரக்கனி அஜித்தை வைத்து படம் இயக்குவேன். அப்படி இயக்கினால் நிச்சயம் சமூகம் சார்ந்த படமாக தான் இருக்கும்.

எனக்கு பொதுவாகவே அஜித் சாரை மிகவும் பிடிக்கும். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக பிடித்து விட்டது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here