தங்கலான் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் சமுத்திரக்கனி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் மாளவிகா மோகனன், பார்வதி, பிரீத்தி கரன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்த நடித்துள்ளனர். வசூலில் ஒரு பக்கம் மாஸ் காட்டி வருகிறது தாங்கலான்.
இந்நிலையை சமுத்திரகனி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், தங்கலான் அசுர உழைப்பு, தம்பி பா. ரஞ்சித், சியான் விக்ரம் தீ பிடிக்குது சார், குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் சுதந்திர தினத்தன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.