Samuthirakani Comment About NKP and Ajith's Acting.! | Thala Ajith| Nerkonda Paarvai | Kollywood Cinema news | Tamil Cinema news
தல அஜித் நேர்கொண்ட பார்வையில் நடித்தது குறித்து தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சமுத்திரக்கனி.

Samuthirakani Comment About NKP : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமூக வளையதளங்களிலும் திரையுலக பிரபலங்களின் மத்தியிலும் இது குறித்த பேச்சு தான் பரவலாக இருந்து வருகிறது.

அஜித் போட்டோவை வெளியிட்டு ஒரே வார்த்தையில் ட்வீட் போட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு சமுத்திரக்கனி மாஸான கதையை தேடி தேடி நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது பாராட்ட வேண்டிய விசியம். நாங்கள் வருடம் முழுவதும் சொல்வதை அஜித் ஒரு ஷோவில் கூறி விட்டார்.

இது போன்ற பெரிய நடிகர்களின் மூலமாக நல்ல கருத்துகள் வெளிப்படும் போது அதன் வீச்சு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.