Sameera-Reddy

Sameera Reddy Video : கர்ப்பமாக இருக்கும் போதும் இப்படியொரு உடையா? என பலரும் சமீரா ரெட்டியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வெடி, வேட்டை, அசல், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையையும் ஈன்றெடுக்க உள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் அவர் உடல் முழுவதும் வெளியே தெரியும் படியான கவர்ச்சி உடைகளிலேயே பொது இடங்களுக்கும் நிகழ்ச்சிகளிலும் வலம் வருகிறார்.

இது குறித்த சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் சமீரா ரெட்டியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Talk to mamma baby. Pregnant #sameerareddy today at her new venture. #gulpanag

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 

View this post on Instagram

 

Talk to mamma baby. Pregnant #sameerareddy today at her new venture. #gulpanag

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.