Sameera-Reddy

Sameera Reddy : கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் படு கவர்ச்சியான உடைய வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் சமீரா ரெட்டி.

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர் பிஸியான நடிகையாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டார்.

Oththa Serupu : பார்த்திபன் நடிக்கும் படம் – பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ.!

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது 38 வயதாகும் இவர் இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக உள்ளார். தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இவரே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.