Sameera Reddy

Sameera Reddy : நடிகை சமீரா ரெட்டி மீண்டும் அம்மாவாக உள்ளார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்து நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலாமானார்.

பிஸியான நடிகையாக வலம் வந்த போதே கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீரா ரெட்டி தற்போது மீண்டும் கற்பமாகியுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் கர்ப்பவதியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Halfway there ! #baby #bump can’t wait to meet you ! ???? . . . #pregnantbelly ????❤️

A post shared by Sameera Reddy (@reddysameera) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.