Sameera Reddy

Sameera Reddy Problem : படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்டுள்ளார் சமீரா ரெட்டி. ஆனால் அது தற்போது இல்லை. முதல் பிரவசத்தின் போது நடந்த விசியம்.

தமிழ் சினிமாவில் சூர்யாவின் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இந்த படத்திற்கு பிறகு அசல், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாருக்கான் மகள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு ஹான்ஸ் என்ற மகனுக்கு அம்மாவானார். இந்த பிரசவத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையால் 4 மாதம் படுத்த படுக்கையாகி உள்ளார்.

இதனால் ஒரே அடியாக 32 கிலோ எடை கூடி 102 கிலோ வெய்ட் போட்டுள்ளார். அதன் பின்னர் சிகிச்சை எடுத்து தான் உடல் எடையை குறைத்துள்ளார்.

தற்போது அவர் இரண்டாவது முறையாக கற்பமாகியுள்ளார். இந்த முறையும் வெயிட் போடுவேன் என நினைக்கிறன். எப்போதும் கிளாமராக இருக்க முடியாது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.