Sameera Reddy Latest Photos : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Sameera Reddy

Sameera Reddy Latest Photos :

Sameera Reddy Latest Photos :  தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், வெடி, அசல் என பல படங்களில் நடித்து பிரபலமானவை சமீரா ரெட்டி. திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?

இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வேடிக்கையாகவும் கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் தற்போது இவர் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.