நடிகை சமீரா ரெட்டி உடல் எடை கூட அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sameera Reddy in Latest Photos : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. இந்த படம் மட்டும் அல்லாமல் அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். மேலும் ஆர்யா உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அஜித், சூர்யாவுடன் இணைந்து நடித்த சமீரா ரெட்டியா இது?? உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஷாக் புகைப்படம்.!!

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு குழந்தை குட்டி என்று குடும்பமாக செட்டிலாகி விட்டார்.

அஜித், சூர்யாவுடன் இணைந்து நடித்த சமீரா ரெட்டியா இது?? உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஷாக் புகைப்படம்.!!

இப்படியான நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் நடிகை சமீரா ரெட்டி. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.