Sameera Reddy Baby Cute Videos
Sameera Reddy Baby Cute Videos

தன் குழந்தை எச்சிலை துப்பி துப்பி வீடு துடைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

Sameera Reddy Baby Cute Videos : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், அசல், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி.

படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்ட சமீரா ரெட்டி – அப்படி என்ன பிரச்சனை?

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சமீரா ரெட்டி திருமணம் செய்துகொண்டு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் தற்போது ஒரு மகள் பிறந்துள்ளார்.

தன்னுடைய குழந்தைக்கு நைரா என பெயர் வைத்துள்ளார். மிகவும் சுட்டித்தனமான இருக்கும் நைரா செய்யும் அழகிய சேட்டைகளை வீடியோவாக எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சமீரா.

கவர்ச்சியை கலாய்த்தவர்களுக்கு கவர்ச்சி புகைப்படத்தால் பதிலடி – அட்டகாசம் செய்யும் சமீரா ரெட்டி!

அந்த வகையில் தற்போது நைரா வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை உறிஞ்சி அதை துப்பி துப்பி வீடு துடைக்கும் வீடியோவை வெளியிட்டு தன் மகள் தனக்கு உதவியாக இருப்பதாக சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

தன் குழந்தையுடன் சமீரா ரெட்டி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்

தன் அண்ணனுடன் அழகாக உணவை உண்ணும் நைரா

ஐரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளும் க்யூட் வீடியோ