Samantha's School Rank Sheet
Samantha's School Rank Sheet

நடிப்புல டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா படிப்புல எப்படி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Samantha‘s School Rank Sheet : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் துணிச்சலான வேடங்களில் துணிந்து நடித்து வருகிறார்.

இது என்ன அஜித் விஜய் படங்களுக்கு வந்த சோதனை.. IMDB இணைய தளத்தில் இடம்பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்.!

இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் பள்ளிப்பருவ ரேங்க் சீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை போலவே சமந்தா படிப்பிலும் டாப்பாக இருந்துள்ளார். பள்ளி பருவ ரேங்க் ஷீட்டை ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஷேர் செய்ய அதனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டு உள்ளார் சமந்தா.

சமந்தாவின் மதிப்பெண்களை பார்த்த ரசிகர் ஒருவர் டாப்பர் கேர்ள் என்றும் அவரை புகழ்ந்துள்ளார்.

https://twitter.com/Srusam2/status/1266379868746379271?s=19