Samantha worry for her decision : Samantha Akkineni & Naga Chaitanya, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Samantha Worry for her Decision :

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டியவை?. செய்யக் கூடாதவை என்னென்ன?. தெரிந்து கொள்வோமா!

இதைத் தொடர்ந்து சமந்தா அவரை பிரதானப்படுத்திய ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நாயகிகளில் இவரும் ஒருவர்.

ஆரம்பத்தில் தன்னை கேலி பேசுபவர்களை கண்டு இவர் பயப்படுவாராம். ஆனால் இது தவறான முடிவு என உணர்ந்து தற்போது தனக்கு வரும் கமெண்ட்களை இவர் கண்டுகொள்வதே இல்லையாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.