வொர்கவுட்டில் வெறித்தனமாக ஈடுபடும் சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Samantha Workout Video in Gym : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கே வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த நிலையில் விவாகரத்து ஆன பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடலில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா ஜிம்மில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் மிரள வைத்துள்ளது.

ஆண்களுக்கு இணையாக படுபயங்கரமாக ஒர்க்கவுட் செய்கிறார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.