Samantha With STR
Samantha With STR

கவர்ச்சி உடையில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Samantha With STR : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் வந்து சென்றார்.

தனிமையில் நான் செய்வதெல்லாம் இது ஒன்னே ஒன்னு தான் – ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோவை பாருங்க!

அதன் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் அதற்காக சிம்புவுடன் போட்டோஷூட் நடந்துள்ளது.

அந்த புகைப்படம் தற்போது சிம்புவின் பெயரில் வலம் வரும் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் சமந்தா ரொமான்ஸ் செய்யும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அதேபோல் இந்த பக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான எஸ் டி ஆரின் புதிய லுக்