சிக்ஸ் பேக்குடன் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha With Six Pack : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் நாக சைதன்யாவை காதலித்துு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

50 ஆண்டுக்குப் பிறகு, இந்தியா வரலாற்று வெற்றி : பிரதமர் மோடி பாராட்டு

சமீபத்தில் இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் அது உண்மையில்லை என அதன் பிறகு தெரிய வந்தது. இப்படியான நிலையில் நடிகை சமந்தா சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

நீ என்ன மாதிரியான ஆளுனு தெரியும்.., Anchor-ஐ கலாய்த்த யோகி பாபு..! | Dikkiloona Team Interview | HD

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விடுவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது.