Samantha With Fan

வெறும் உள்ளாடையோடு என்ற பெயரோடு சமந்தா புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha With Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பைவிட திருமணத்திற்குப் பின்பு படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் இருக்கிறார் வெறும் உள்ளாடைகளுடன் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.