Samantha With Actress

படு கிளாமர் உடையில் நடிகைகளுடன் கூட்டு சேர்ந்து சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha With Actress : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மனமாகிய பீடத்தில் இறைவன் : ஆடி மாத சிறப்புகள்..

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்னர் இவர் நடித்ததைக் காட்டிலும் தற்போது அதிக கவர்ச்சியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் சக நடிகைகளுடன் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nayanthara எதுத்த திடீர் முடிவு.., இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் – வெளியான Mass அறிவிப்பு | TamilNews