Samantha Tattoo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Oh Baby Movie, samantha and naga chaitanya
ரகசிய இடத்தில் டாட்டூ போட்டு கொண்டது மட்டுமில்லாமல் அதனை போட்டோ எடுத்து சமூக வளையதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் சமந்தா.

Samantha Tattoo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அஜித், விஜய் ரசிகர்கள் எல்லாம் ஓரமா போங்க… மாஸ் காட்டிய சமந்தா ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா கவர்ச்சியை காட்டவும் தயங்குவதில்லை. அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ரகசிய இடத்தில் டாட்டூ போட்டு கொண்டு அதனை முதல் முறையாக வெளிக்காட்டியுள்ளார். என் புருஷன் தான் என உலகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.