Samantha Talks About her Pregnancy : samantha akkineni | Naga Chaitanya | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Samantha Talks About her Pregnancy :

சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பெற்றுகொள்வதற்காகவே அவர் பட வாய்ப்புகளை நிராகரிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை சமந்தா தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

சமந்தா கர்ப்பமாக இருக்காரா? உறுதிப்படுத்தும் தகவல்!

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

ஆனால் சமந்தா கைவசம் தமிழில் தற்போது ஒரு படம் கூட இல்லை. மேலும் தெலுங்கிலும் இவர் புது படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை.

இதனால் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பெற்றுகொள்வதற்காகவே அவர் பட வாய்ப்புகளை நிராகரிப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதை சமந்தா தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க என்றும் அவர் வதந்திகளை பரப்புபவர்களை பார்த்து கேட்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.