Samantha talks about Chaitanya  : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Samantha Samantha

Samantha talks about Chaitanya  :

தான் தாய் ஆனால் தன்னை விட நாக சைதன்யா 100% சிறந்த தந்தையாக இருப்பார் என கூறியுள்ளார்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

பெண்ணாக மாறிய ஆண் போட்டியாளர்கள், உங்க அலப்பறை தாங்கல – பிக் பாஸ் ப்ரோமோ.!

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

அவ்வப்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு வதந்தி பரவி பின்னர் அமுங்கும். இந்நிலையில் தற்போது தான் தாய் ஆனால் தன்னை விட நாக சைதன்யா 100% சிறந்த தந்தையாக இருப்பார் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.