பல்வேறு தருணங்களில் நடிகை சமந்தா பிரதமர் மோடியை குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ பதிவு இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட பேட்டியில் பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய சமந்தா… வெளியான வீடியோவால் பரபரப்பு.

அந்த வீடியோவில் சமந்தா தான் மோடியின் தீவிரமான ஆதரவாளர் என்றும், அவரது தலைமையின் கீழ் நிச்சயமாக மாற்றம் நிகழும் என்று தான் நம்புவதாகவும் சமந்தா பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய சமந்தா… வெளியான வீடியோவால் பரபரப்பு.

இவர் இப்படி பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பேசி இருப்பதால் மகிழ்ச்சி அடைந்த பாஜக உறுப்பினர்கள் இப்பேட்டியின் வீடியோ பதிவை பகிர்ந்து சமந்தாவை புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ பதிவால் பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.