பிளாக் கலர் உடையில் செம ஹாட் லுக்கில் சமந்தா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிக்கட்டி பறக்க தொடங்கினார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடங்களில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வரும் சமந்தா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு செம ஹாட் லுக்கில் இருக்கும் போட்டோ வெளியிட்டுள்ளார்.

அதோடு சேர்த்து இன்னும் பல புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.