Samantha Says O Baby is her Best film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Oh baby Movie

Samantha Says O Baby is her Best film :

இந்த படம் குறித்து பேசிய அவர், தான் நடித்ததிலேயே இதுதான் சிறந்த படம் என கூறியுள்ளார். இது அவர் ஏறத்தாழ எல்லா படங்களுக்கும் சொல்வதால் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

பொண்ணு மாதிரி சொன்ன சேரனே இப்படி பண்ணலாமா? – வெளியானது ஷாக்கிங் ப்ரோமோ.!

இதனால் சமந்தா வழக்கத்தை விட செம உற்சாகமாக இருக்கிறார். அதே உற்சாகத்தோடு தற்போது ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார்.

இதில் உருவத்தில் இளம் பெண்ணாகவும் மனதளவில் பாட்டியாகவும் என வித்தியாசமாக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து பேசிய அவர், தான் நடித்ததிலேயே இதுதான் சிறந்த படம் என கூறியுள்ளார். இது அவர் ஏறத்தாழ எல்லா படங்களுக்கும் சொல்வதால் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.