ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Samantha Salary for Pushpa Movie : தென்னிந்திய சினிமாவில பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆட சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!!

குறிப்பாக திருமணத்திற்கு முன்பைவிட திருமணத்திற்குப் பின்னர் படங்களில் சமந்தாவின் கவர்ச்சி கொஞ்சம் கூடுதல் என்று சொல்லலாம். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

உலகக் கோப்பை ஆட்டம் : அயர்லாந்தை அலற விடுமா, இன்று இந்திய அணி

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆட சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!!

கணவரை விவாகரத்து செய்த கையோடு புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு செம கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார் சமந்தா. இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆனது.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைப்போல் பி ஃபேமிலி மேன் என்ற படத்தில் சமந்தா எதிர்மறை வேடத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் எனவும் தெரியவந்துள்ளது. ஒரு பாட்டுக்கு நடனமாட 5 கோடியா என ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.