காத்துவாக்குல 2 காதல் படத்துக்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

Samantha Salary for KRK : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருந்தார்.

கொண்டாடப்பட்ட கதீஜா கதாபாத்திரம்.. காத்துவாக்குல 2 காதல் படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகியாக நடித்து இருந்தனர். நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை விட சமந்தா நடித்திருந்த கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கொண்டாடப்பட்ட கதீஜா கதாபாத்திரம்.. காத்துவாக்குல 2 காதல் படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

இந்த நிலையில் நடிகை சமந்தா இந்த படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.