பிரபல பத்திரிகைக்கு நடிகர் சிம்புவுடன் இணைந்து நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha Romance With Simbu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருடன் இணைந்து பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் இதுவரை சமந்தா ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருந்தார்.

பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது இவர்கள் இருவரும் இணைந்து பிரபல பத்திரிக்கைக்கு நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.