ஃபேமிலி மேன் எதிர்ப்புகளுக்கு சமந்தா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha Reply on Family Man Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌

இவரது நடிப்பில் ஃபேமிலி மேன் 2 என்ற திரைப்படம் OTT வழியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் சமந்தா தீவிரவாதத்தை பேசுவதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. சர்ச்சைகளும் வெடித்தன.

இந்த நிலையில் தற்போது சமந்தா கொடுத்த பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதாவது அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருக்கள் என கூறியுள்ளார்.

இதில் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.