Samantha released hot pics with her husband
Samantha released hot pics with her husband

நீச்சல் குளத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Samantha released hot pics with her husband – பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா

கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க. அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது. இதைதொடர்ந்து தற்போது இவர் தனது கணவருடன் ஸ்பைனில் கோடை விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.

அதில் நீச்சல் குளத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Samantha released hot pics with her husband
Samantha released hot pics with her husband
Samantha released hot pics with her husband
Samantha released hot pics with her husband