Samantha Quiet From Maniratinam Movie

ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்குப் பிறகு மணிரத்னம் படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் நடிகை சமந்தா.

Samantha Quiet From Maniratinam Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பை காட்டிலும் தற்போது கவர்ச்சியாகவும் நடிக்க தயங்குவதில்லை. பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சமந்தா சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை மிஸ் செய்துள்ளார்.

சைவ சித்தாந்தமும், சந்தான குரவர்களும்.!

ஆம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானது சமந்தா தான். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

“Vikram” படத்தில் இணைந்த பிரபலம் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.! | Kamal Haasan | Lokesh Kanagaraj | HD