Samantha Play With Dogs
Samantha Play With Dogs

நாய்களுடன் படுத்து உருண்டு விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சமந்தா.

Samantha Play With Dogs : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்து மருமகள் ஆனார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். துணிச்சலான வேடமாக இருந்தாலும் சரி, கவர்ச்சியான இருந்தாலும் சரி துணிந்து நடித்து வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கும் வலிமை பட நாயகி, இன்னும் ஒரு பட்டன் கழட்டி இருந்தால் அவ்வளவு தான் – இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

அதே போல் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்களுடன் உருண்டு விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் குளம் பக்கத்தில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் சமந்தா சுஷாந்த் சிங் மரணம் குறித்து ஓ மை காட்.. ஏன்?? என்று அதிர்ச்சியுடன் இரங்கலை தெரிவித்துள்ளார்.