Samantha Pic Goes Viral : Oh Baby | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Samantha Akkineni

Samantha Pic Goes Viral :

அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை சம்பந்தம் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதனால் சமந்தா வழக்கத்தை விட செம உற்சாகமாக இருக்கிறார் இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி உடை புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை சம்பந்தம் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.