Samantha Photos : உள்ளாடையை அனைவருக்கும் தெரியும் படி அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை சமந்தா.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போதும் அப்படி தான் உள்ளாடையை ஆடைக்கு மேலே அணிந்து வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.