Samantha New Photos
Samantha New Photos

சமந்தா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Samantha New Photos : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அக்கட தேசத்து மருமகள் ஆனார்.

திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிலசமயங்களில் இவரது கவர்ச்சி உச்சகட்டத்தை தொட்டுள்ளது.

சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஹாட் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி – வெளியான சர்ச்சை புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின் பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த வருகிறது.

மேலும் சில புகைப்படங்கள்