Samantha Latest Shocking Video Viral on Internet.! | Samantha Akkineni | Samantha Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

Samantha Latest Shocking Video : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து அவருக்கு வெற்றியை கொடுத்து வருகின்றன.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

மேலும் சில தினங்களுக்கு முன்னர் சமந்தா குழந்தை பெற்று கொள்ள உள்ளதாகவும் இதனால் நடிப்பிற்கு டாட்டா சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது சமந்தா ஜிம்மில் தீயாக ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமுல் பேபி மாதிரி இருந்த ஷாலினி பாண்டேவா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

 

View this post on Instagram

 

Never be afraid to try new things .. you will be surprised at what you’re capable of .. loving parkour @abhinavparkour #mightymouse

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.