
சமந்தா ரூத் பிரபு ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான இவர், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர்.
2010 ஆம் ஆண்டில் யே மாயா சேசவே என்ற தெலுங்கு காதல் திரைப்படத்தில் நடிகை சமந்தா அறிமுகமாகி அந்த படத்திற்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். 2012 ஆம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வசந்தம் மற்றும் ஈகா ஆகிய படங்களில் நடித்ததற்காக, ஒரே ஆண்டில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுவென்றார்.
சமந்தா தன் அழகாலும் நடிப்பினாலும் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றார், சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த சாகுந்தலம் திரைப்படதிற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதை பூர்த்தி செய்ய வில்லை அதனால் செப்டம்பர் மாதம் விஜய் தேவர்கொண்டாயுடன் நடித்து வெளிவறையுள்ள குஷி படத்திற்க்கு மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இவர் சமூக தலத்தில் வெளியிடும் workout மற்றும் போட்டோ இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் மற்றும் அதன் தலைப்பு அனைவரையும் குழப்பியது.
இதோ அந்த புகைப்படம்,