Samantha Latest Gallery : Samantha Akkineni's Latest Photoshoot | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நடிகை சமந்தா மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Samantha Latest Gallery : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தல அஜித்தை தவிர மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தெலுங்கு நடிகர் நாகசைதனன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் படுக்கவர்ச்சி, ரசிகர்களை கிறங்கடித்த விஜய் டிவி சுனிதா – வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போதும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.