Actress Samantha Latest Photo Gallery
Actress Samantha Latest Photo Gallery

வித்தியாசமான கெட்டப்பில் ராணாவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் சமந்தா.

Samantha in Raana Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது கணவருடன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

சிம்பிளான புடவையில் கிராண்டான லுக்கில் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார் சமந்தா. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

சமந்தா அழகு தேவதை போல ஜொலிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CDsmYEpBt4R/?igshid=z8uhi1fh5r2r