Samantha in New Business

நடிகை சமந்தா புதிய தொழில் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Samantha in New Business : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்பைக் காட்டிலும் தற்போது அதிக கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பக்தர்களுக்கு அரசு அனுமதி..

இறுதியாக அவர் நடித்திருந்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரியல் தொடர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. ஆனால் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சீரீஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா புதிய தொழில் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Stars And Celebrities Wish Thalapathy Vijay | HBD Vijay | 47th Birthday | Kollywood | 2021 Bday Wish

அதாவது பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிலகம் ஒன்றை அவர் தொடங்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.