கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த இவர் தமிழ் தெலுகு மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.