தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த சமந்தா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Samantha in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மதுசூதனன் கவலைக்கிடம் : அடுத்து, அதிமுக அவைத்தலைவர்..

தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியாக சமந்தா - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் செம கவர்ச்சியாக நடித்து வருகிறார். அதே சமயம் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமந்தா தம்மாத்துண்டு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் என்று ரசிகர்கள் இடையே செம வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அதிகமான லைக்குகளையும் பெற்று வருகிறது.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா?