நடிகை சமந்தா தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha in Gym Workout Video : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பெண்களை இவ்வாறு குறி வைக்கக் கூடாது : சித்தார்த் பதிவுக்கு, சாய்னா வாய்ஸ்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின்னர் புஷ்பா பணத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம கவர்ச்சியாக நடனம் ஆடினார். இந்த பாடலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது என்னுடைய உடல் அமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan!

அந்த அளவிற்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இவர் தற்போது ஜிம்மில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.