விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக பயங்கர கவர்ச்சியில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Samantha in Glamour Photo After Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட இவர் நான்காண்டுகள் முடிவதற்குள்ளாகவே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக பயங்கர கவர்ச்சியில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் - வைரலாகும் போட்டோ
வேர்ல்ட் கப் மேட்ச் : ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பவுலர் யார் தெரியுமா?

விவாகரத்தை அறிவித்த சமந்தா அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர ஆன்மீகச் சுற்றுலா சென்று இருந்தார். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். விவாகரத்தாகி சில வாரங்களே ஆகும் நிலையில் சமந்தா முதல் முறையாக பயங்கர கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Chennai Rains : மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய Vishal – வைரலாகும் வீடியோ | HD