பிகினி உடையில் பிரபல பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha in Bigini Photoshoot : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

பிகினி உடையில் பிரபல பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த சமந்தா.. இணையத்தை சூடாக்கும் புகைப்படம் ‌

திருமணமான பின்னர் படங்களில் அதிக கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கிய சமந்தா தற்போது வரை தொடர்ந்து அப்படியே நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பிகினி உடையில் பிரபல பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த சமந்தா.. இணையத்தை சூடாக்கும் புகைப்படம் ‌

அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிக்கை பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்